நாகதாளி
ஒரு ஆர்கிட் பூ
NAGATHAALI
AN ORCHID
FLOWER
NAGATHAALI
AN ORCHID
FLOWER
நாகதாளி பூ |
தாவரவியல் பெயர்: அனக்டோகிலஸ் எலேட்டஸ் (ANOECTOCHILUS ELATUS)
தாவரக்குடும்பம்: ஆர்க்கிடுடேசியே (ORCHIDACEAE)
தமிழ்ப் பெயர் : நாகதாளி
பொதுப் பெயர் : ஜூவல் ஆர்க்கிட்ஸ் (JEWEL ORCHIDS)
தாவர வகை : பல்லாண்டு கொடிவகை (PERENNIAL CREEPER)
(தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அழ்ந்துவரும் தாவரமாக அறிவிக்கப்பட்ட ஆர்க்கிட்)
இலை : தங்க நிற இலைநரம்புகள் சூரியனை பிரதிபலிக்கும்படியான கரும்பசுமை நிற வெல்வட் இலைகள்.
தங்க வரி ஓடும் நாகதாளி இலை |
பூக்கள் : சீன நாட்டின் சீறும் டிராகன் பாம்பை நவீன ஓவியத்தில் வரைந்தது போன்ற பூக்கள் ; அக்டோபர் நவம்பர் மாதங்களில் பூக்கும்.
மருத்துவப் பயன்: ரத்த அழுத்தம், நுரையீரல், ஈரல் தொடர்பான நோய்கள், மார்புவலி, வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு மருந்தாக சீனாவின் நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
நாகதாளி கொடியைக் யை கண்டுபிடிக்கும் முறை
பசுமை மாறாக்காடுகள் கீழகண்ட மரங்களில் படர்ந்திருக்கும்.
1. Antidesma menasu
2. Canthium dicoccum 3. Goniothalamus wightii 4. Isonandra lanceolata 5. Syzygium
mundagum.
Shrubs:
Osbeckia aspera, Elatostema lineolatum
ஆதாரம் : 1. www.en.wikipedia.com 2.www.wjpps.com
Vol 6, Issue 9, 2017. 1424
பூமி ஞானசூரியன், செல்பேசி; +9185265370