Monday, August 14, 2017

இந்தியாவின் மாநில மரங்கள் - THIRTY FOUR STATE TREES OF INDIA

                        
         
  இந்தியாவின் 34 மாநில மரங்கள்

  THIRTY FOUR STATE TREES OF INDIA

நமது இந்தியாவின்  

தேசியப் பறவை மயில், 

தேசிய விலங்கு வங்காளப் புலி, 

தேசிய மலர் தாமரை,

தேசிய நிறம் குங்கும நிறம், 

தேசியச் சின்னம் அசோகச் சக்கரம்,   

தேசிய மரம் ஆலமரம். 

அதுபோல நமது மாநிலங்களுக்கு என்னென்ன மரங்கள் என்று கீழ்கண்ட பட்டியலைப் பாருங்கள்.

1.    ஆந்திரப் பிரதேசம்   -  வேம்பு  -   AZADIRACHTA  INDICA
2.    அருணாச்சலப்பிரதேசம் -   ஹோல்லாங்  - DEPTHIROCARPUS  MALROCARPUS 
3.    அஸ்ஸாம் -   ஹோல்லாங்  -  DEPTHIROCARPUS  MALROCARPUS 
4.    பீஹார் -   அரச மரம்   -   FICUS    RELIGIOSA
5.    சத்தீஷ்கர்  -   சால்  -   SHOREA    RUBUSTA
6.    கோவா  -  அஸ்னா  -  TOOMNALIA  ELLIPTIKA
7.    குஜராத்   -  ஆல மரம் -    FICUS  BENGHALENSIS
8.    ஹரியானா -   அரச மரம்   -   FICUS    RELIGIOSA
9.    இமாச்சலப்பிரதேசம்  -  தேவதாரு -  CEDRUS   DEODARA
10.    ஜம்மு & காஷ்மீர்  -  சினார்  -   PLANTANUS   ORIENTALIS
11.    ஜார்க்கண்ட்  -   சால்  -   SHOREA    RUBUSTA
12.    கர்நாடகா -   சந்தனமரம் - SANTALUM   ALBUM
13.    கேரளா  -  தென்னை  -- COCOS NUCIFERA
14.    மத்தியப்பிரதேசம்  -  ஆல மரம் -    FICUS  BENGHALENSIS
15.    மஹாராஷ்;ட்ரம்  -  மா -MANGIFERA    INDICA
16.    மணிப்பூர் -   டூனா - TOONA SINENSIS  
17.    மேகாலயா  -  வெண்தேக்கு - GMELINA    ARBOREA
18.    மிசோரம்  -  அயன் உட்  -  MESUA    FERREA
19.    நாகாலாந்து -   ஆல்டர் -   ALNUS    NEPALENSIS
20.    ஒடிஸா -   அரச மரம்   -   FICUS    RELIGIOSA
21.    பஞ்சாப்  -  இந்தியன் ரோஸ் உட் -   DALBERGIA   SISOO
22.    ராஜஸ்தான்  -  வன்னி -   PROSOPIS   CINERARIA
23.    சிக்கிம்  - RHODODENDRON    ARBOREUM
24.    தமிழ்நாடு -   பனை -  BORASSUS   FLABELLIFER
25.    தெலிங்கானா    வன்னி -   PROSOPIS   CINERARIA
26.    திரிபுரா  -  அகார் - அகில் - AQUILLARIA    AGALLOCHA
27.    உத்திரப்பிரதேசம்  -  அசோகா  -SARACA     ASOKA
28.    உத்ரகாண்ட் -   அரச மரம்   -   FICUS    RELIGIOSA
29.    மேற்கு வங்காளம் -   அல்ஸ்டோனியா  - ALSTONIA   SCHOARAS
    யூனியன் பிரதேசங்கள்      
30.   அந்தமான்;நிகோபார் தீவுகள் -   அந்தமான் சடாக் - PTEROCARPUS   DALPEESIOIDES 
31.    சண்டிகர்  -  நீல ஜக்ரந்தா  -   JACCRANDA   MIMUSIFOLIA
32.    டெல்லி  -  மயில் கொன்றை -   DELONIX   REGIA
33.    லட்சத்தீவுகள் - கறிப்பலா  - ARTROCARPUS    AITILIS
34.    புதுச்சேரி    - வில்வம்    - AEGLE  MARMILOS
          


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...