பயன்மிகு
பதின்மூன்று
மூலிகை மரங்கள்
MOST USEFUL
MIRACULOUS
MEDICINAL TREES
வெப்பாலை |
மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் எதுவும் இல்லை; எல்லா மரங்களிலும் எதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது; அதிக மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களை இந்த பட்டியலில் தந்துள்ளேன்.
1.வேம்பு - Neem - Azadirachta indica - Family: Meliaceae
2. கல்யாண முருங்கை - Indian Coral Tree - Erithrina Indica - Family: Fabaceae
3. மலைவேம்பு - Malai Vembu Tree - Melia azadirach - Family: Meliaceae
4.மாவிலங்கு ( அடிச்சரணம் ) - Sacred Barna - Crataeva religiosa - Family: Capparidaceae
5. முருங்கை - Drumstick - Moringa oleifera, Family:Moringaceae
6.மூங்கில் - Bamboo - Bamboosa aundinaceae - Family: Acanthaceae
7. கடுக்காய் - Chebulic Myrobalan Tree - Terminalia chebula - Family: Comberataceae
8. வெப்பாலை - Paalai Tree - Wrightia tinctoria - Family: Apocyanaceae
9. வெள்ளை
குங்கிலியம் - Jalari Tree - Shorea robusta - Dipterocarpaceae
10. வேங்கை - Indian Kino Tree - Pterocarpum marsupium -
8. வெப்பாலை - Paalai Tree - Wrightia tinctoria - Family: Apocyanaceae
9. வெள்ளை குங்கிலியம் - Jalari Tree - Shorea robusta - Dipterocarpaceae
10. வேங்கை - Indian Kino Tree - Pterocarpum marsupium -
11.தம்பகம் - Shorea Tree - Shorea tumbaggaia - Dipterocarpaceae
12. ஆல்பீசியா மரம்- Albizia Tree - Albiziathompsonii - Leguminaceae
13. நாவல் - நாவல் - Jambolan Tree - Syzigium cumini, Family - Myrtaceae
அடர் நடவு முறையில் (மியாவாக்கி) ஒரு மூலிகை மரங்கள் கொண்ட சிறுவனம் அமைக்கலாம்; ஒரு சதுர மீட்டரில் 5 மரங்கள் நடலாம்; 100 மரங்கள் நட 20 சதுர மீட்டர் இடம் கூட போதுமானது.
வீட்டின்
பின்புறம்,
அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில்,
பாக்டரிகளில், தொழிலகங்களில் எல்லா இடங்களிலும் சிறு வனம்
அமைக்கலாம்.
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com.
No comments:
Post a Comment