Tuesday, August 8, 2017

COME, LET US LAUGH - A DIFFERENT MAN - 1



1. விடுமுறை எடுப்பதில் வித்தியாசமான ஆள்

மனிதர்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள்
என்பது பற்றி நானும், என் நண்பரும் பேசிக்
கொண்டிருந்தோம்.

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான்
அவன் ஆபிசுக்கு லீவு போடறதுல
வித்தியாசமானவன் அப்படீன்னார்.

ஆபிசுக்கு லீவு போடறதுல எப்படீ வித்தியாசமா
இருக்க முடியும் ?  அப்படீன்னு நான் கேட்டேன்.

அதோ வந்தான் பாரு, அவந்தான் அது
அசங்கிட்ட பேச்சு கொடுத்துப் பாரு ! அப்படீன்னான்.

அவர் எங்கிட்ட வந்ததும் நான் கேட்டேன்
ஆபிசுக்கு அடிக்கடி லீவு பொடறதுல உங்கள
வித்தியாச மானவர்ன்னு சொன்னாங்க.

அவங்க சொன்னது சரிதான், ஆனால்
அடிக்கடி லீவு எடுக்க மாட்டேன். ஒரு
வருஷத்துக்கு இரண்டு தடவைதான் லீவ்
எடுப்பேன். ஆனா ஒவ்வொரு தடவையும்
ஆறுமாசம் லீவு எடுப்பேன் அப்படீன்னார்.

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...