மழை அறுவடை செய்ய
அரசுக்கு கோரிக்கை !
38000 TEMPLES
NEED
RAINWATER HARVEST
38000 TEMPLES
NEED
RAINWATER HARVEST
(தமிழக அரசுக்கு
ஓர் மழைக்கால
வேண்டுகோள்)
மாண்புமிகு மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதா அவர்கள் 2014 ம் ஆண்டு
தமிழ்நாட்டில் 1500 கோவில்களில்
மழைநீர் அறுவடைக் கட்டமைப்புகளை
போர்க்கால அடிப்படையில் ஒரே மாதத்தில்
உருவாக்க உத்தரவிட்டார்.
ஜெயலலிதா அவர்கள் 2014 ம் ஆண்டு
தமிழ்நாட்டில் 1500 கோவில்களில்
மழைநீர் அறுவடைக் கட்டமைப்புகளை
போர்க்கால அடிப்படையில் ஒரே மாதத்தில்
உருவாக்க உத்தரவிட்டார்.
தமிழ் நாட்டில் இந்து அறநிலையத்
துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம்
38500 கோவில்கள் உள்ளன. மழைநீர்
கட்டமைப்புகள் இல்லாமல் ஏறத்தாழ
30000 க்கும் மேற்பட்ட கோவில்கள்
உள்ளன. இந்தக் கோவில்களிலும்
மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை
உருவாக்க அரசு உரிய ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும் என
கேட்டுக் கொள்ளுகிறோம்.
துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம்
38500 கோவில்கள் உள்ளன. மழைநீர்
கட்டமைப்புகள் இல்லாமல் ஏறத்தாழ
30000 க்கும் மேற்பட்ட கோவில்கள்
உள்ளன. இந்தக் கோவில்களிலும்
மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை
உருவாக்க அரசு உரிய ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும் என
கேட்டுக் கொள்ளுகிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களில்,
ஏற்கனவே 2359 மழைநீர் சேமிப்புக்
கட்டமைப்புகள் உள்ளன, ஆனால்
அவை பழுத பார்க்கப் படாமலும்
பராமரிக்கப் படாமலும் உள்ளன.
அவற்றை பழுது பார்க்கவும் பராமரிக்கவும்
உரிய நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுக் கொள்ளுகிறோம்.
ஏற்கனவே 2359 மழைநீர் சேமிப்புக்
கட்டமைப்புகள் உள்ளன, ஆனால்
அவை பழுத பார்க்கப் படாமலும்
பராமரிக்கப் படாமலும் உள்ளன.
அவற்றை பழுது பார்க்கவும் பராமரிக்கவும்
உரிய நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுக் கொள்ளுகிறோம்.
மழைக்காலம் முடிவதற்குள்
இந்தப் பணிகளை போர்க்கால
அடிப்படையில் செய்து முடித்தால்
இன்றைய அரசுக்கு தமிழகத்தின்
சரித்திரத்தில் ஓர் இடம் கிடைக்கும்
என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்
- பூமி தமிழ் விவசாயம் (13.08.2017)
இந்தப் பணிகளை போர்க்கால
அடிப்படையில் செய்து முடித்தால்
இன்றைய அரசுக்கு தமிழகத்தின்
சரித்திரத்தில் ஓர் இடம் கிடைக்கும்
என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்
- பூமி தமிழ் விவசாயம் (13.08.2017)
FOR FURTHER
READING LIST
FROM
VIVASAYA PANCHANGAM
1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய
கூரைநீர் அறுவடை - TRADITIONAL ROOF WATER HARVESTING IN
PAZHAVERKADU – Date: 21.12.2019 /https://vivasayapanchangam.blogspot.com/2019/12/traditional-roof-water-harvesting-in.html
2. பள்ளிக்கூடங்களில் மழைநீர்
சேகரிப்பு - RAINWATER
HARVESTING IN SCHOOLS - Date:
19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rainwater-harvesting-in-schools.html
3. மழைநீர் சேகரிக்க சில வழிமுறைகள் - RAINWATER HARVESTING - TEN GUIDELINES – Date:19.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/roof-water-harvesting.html
4. தண்ணீரினால் பரவும் நோய்கள் -
WATERBORNE DISEASES – Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/waterborne-diseases.html
5. மழைநீரை சுத்தம் செய்வது
எப்படி ? HOW TO CLEAN RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/
https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rain-water.html
6. இன்று ஒரு குறுஞ்செய்தி -
கூரைநீர் அறுவடை - NEWS TODAY - ROOFWATER HARVESTING / Date of Posting: 13.08.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/news-today-roofwater-harvesting.html
7. சென்னையில் மழை அறுவடை
விழிப்புணர்வு - ROOFWATER
HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/roofwater-harvesting-awareness.html
8. மழைநீரை சேகரித்து சுத்தம் செய்து குடிக்கலாம்
- RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/rainwater-harvest-clean-drink.html
9. இஸ்ரேல் நாட்டின் மழை அறுவடை
வாத்தியார் - RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/07/water-rain-man-of-israel.html
10. உங்கள் வீட்டு கூரை
மூலம் 30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம் - ROOF WATER HARVEST YOU CAN DO IT / Date of Posting: 27.02.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/30000-roof-water-harvest-you-can-do-it.html
11. மழைநீரை சுத்தப்படுத்த
பிளீச்சிங் பவுடர் CLEAN RAINWATER BY BLEACHING POWDER / Date of Posting:
19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bleaching-powder-cleans-water.html
12. கூரை நீர் அறுவடை சில கேள்விகளும் பதில்களும் ROOFWATER HARVESTING
QUESTIONS & ANSWERS / Date of Posting:
19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/roofwater-harvesting-questions-answers.html
No comments:
Post a Comment