35 பல்வகை
இந்திய மரங்களின்
பட்டியல்
LEARN 35 MULTI-USE
INDIAN TREES
அன்புச் சகோதரர்களே ! சகோதரிகளே !
இந்திய மரங்களை நடுங்கள் !
நம்மிடையே உள்ள மரங்களில் இந்திய மரங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இனி நடவுள்ள மரங்களை இந்திய மரமா என்று தெரிந்து கொண்டு நடவு செய்யுங்கள். உங்களுக்கு உதவும் விதத்தில் இரண்டாம் பட்டியலாக 35 இந்திய மரங்களின் பட்டியலை இங்கு தந்துள்ளேன்.
இது பற்றிய மேலும் விவரங்கள் வேண்டுமானால், அன்புகூர்ந்து, எனது தொலைபேசி அல்லது எனது மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
(வ.எண்;. தமிழ்ப் பெயர் ஆங்கிலப் பெயர் பயன்கள்)
1 வெள்வேல் மரம் - WHITE BABUL - தீவனம்
2 பரம்பை - FERRUGINEA - மரவேலை
3 தேற்றான்கொட்டை மரம் CLEARING NUT TREE மரவேலை
4 தோதகத்தி - ROSE WOOD- மரவேலை
5 சடச்சி மரம் - DHAMAM - மரவேலை
6 சாரப்பருப்பு மரம் - CUDAPPA ALMOND- உணவு
7 சிறுநாகப்பூ - CEYLON IRON WOOD TREE - சோப்பு, எண்ணெய்
8 சோழ வேங்கை - BISHOP WOOD - கட்டிடவேலை, காகிதம்
10 தானிக்காய் - BELLARIC MYROBALAN - மரவேலை, மருந்து
11 கடுக்காய் - YELLOW MYROBALAN - மரவேலை, காகிதம்
12 கண்டல் - TRUE MANGROVE - மீன்கள், இறால்,தீவனம்
13 கத்தக்காம்பு - KUTCH TREE - கோயில் கட்டுமானம், தீவனம்
14 கமேலா - MONKEY FACE TREE - சாயம், வார்னீஷ், தீப்பெட்டி
15 குங்கிலிய மரம் - SAL TREE - ஓட்டுப் பலகை, வார்னீஷ், தீவனம், எண்ணெய், சோப்பு
16 கறிவேம்பு - KAKED TREE - யனைத் தீவனம், காகிதம், மரவேலை
17 ஆலோசிரீசியா கருவை - HOLOSERECEA - விறகு, தீவனம், காகிதம், உலக்கை
18 கருப்புக் குங்கிலியம் - BLACK DAMMAR - வார்னீஷ், மரவேலை, மருந்து
19 கரும்பொரசு - - மரவேலை, சிற்பம், சாயம், எண்ணெய், சோப்பு
20 கும்பி - புயசனநnயை - அழகு மரம், கடைசல் வேலை, தழை உரம்
21 குடசப்பாலை - நுயளவநச வுசநந - கடைசல், சிற்பம், தீவனம்,
22 நரிவிளா - GARDINIA - தழை, டானின், கடைசல், மரவேலை, எலிமிச்சை தாய்ச்செடி,
23 நரிவேங்கை - SANDAN - தீவனம், டேனின், மரவேலை, அழகு மரம்
24 நறுவிலி - NARUVILI - மரவேலை, கட்டுமானம், தீவனம், டேனின்
25 நாவல் - JAMUN - பழம், தீவனம், மரவேலை, மருந்து
26 பறங்கிச் சாம்பிராணி - INDIAN FRANCENCE - சாம்பிராணி, வார்னீஷ், காகிதம், சென்ட்
27 நீர்க்கடம்பை - KAIM - கட்டுமானம், கடைசல், தீப்பெட்டி, தீவனம்,
28 நுணா - TAGARI WOOD - மரவேலை, கடைசல், தழை உரம்
29 பலா - JACK TREE - பழம், தீவனம், காய்கறி
30 நெல்லி - GOOSE BERRY - கனி, தீவனம், தழை உரம்
31 முருங்கை - DRUMSTICK - காய், மருந்து,
32 முள்ளுவேங்கை - ASNA - கட்டுமானம், தீவனம், கனி, காகிதம்
33 மோதகவல்லி - MOTHAGAVALLI - மரவேலை, காகிதம், விறகு, அழகு மரம்
34 வக்கனி MOUNTAIN PARSIMON தீவனம், மரவேலை,
35 வட்டப்பொலவு - KARNIKAR - மரவேலை, தீவனம், காகிதம், தீக்குச்சி
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail,com
No comments:
Post a Comment