உரம் தயாரிப்புக்கு ஏற்ற
மண்புழு வகைகள்
மண்புழு வகைகள்
SUITABLE
EARTHWORM
BREEDS FOR
COMPOSTING
• உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை
• இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை.
• இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை.
• தமிழ்நாட்டில் அதிகம் வளர்க்கப்படுபவை சுமார் மூன்று வகை.
• இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு
இந்திய மண்புழு
பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்
(PERIONIX EXCAVATUS)
- இது நம்ம ஊர் மண்புழு
- இமயமலைப்பகுதி இதன் தாயகம்.
- வட அமெரிக்காவில் இது ரொம்ப பிரபலம்
- வியாபார ரீதியான வகை இது
- வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது
- புழுக்கள் மெல்லியதாக இருக்கும்
- ஐரொப்பிய செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும்
- ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும்
- சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும்
- இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்
ஐரொப்பிய செம்புழு
(EISENIA FOETIDA)
- அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.
- பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை.
- ஐரோப்பா இதன் தாய் மண்
- பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன.
- புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும்.
- மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும்.
- அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம்
- பிடித்தமானது இருட்டு
- தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு
- ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர்
ஆப்ரிக்க மண்புழு
(EUDRILUS EUGENIAE)
- மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று.
- மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.
- மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.
- 8 முதல் 10 வாரங்களில் முழு வளர்ச்சி அடையும்.
- வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும்
- உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும்.
- புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும்.
- இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி.
- வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை.
- யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
உலகச் சந்தையின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன - WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html
2. திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - VERMI
COMPOSTING IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html
3.
மர நிழலில் மண்புழு உர
உற்பத்தி - VERMI
COMPOSTING UNDER TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html
4.
தொட்டி முறை மண்புழு
உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD –
Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html
5.
வீடுகளில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMI
COMPOSTING IN HOUSEHOLD PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html
6.
மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை ஆறு - SIX
STEPS IN VERMICOMPOSTING – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7.
மண்புழு உரம் தயாரிப்பில் என்ன சந்தேகம் ? -
CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING –
Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html
8.
மண்புழு
உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - VERMI COMPOST NUTRIENTS STUDY –
Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
9.
மண்புழுபற்றி முதல் புத்தகம் எழுதிய
மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html
10.
மண்புழு உரம்
சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானது VERMI
COMPOST IS SAFE TO ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html
11.
மண்புழு உங்கள் மண்ணுக்கு உயிர் தருகிறது EARTH WORMS
MAKE SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html
12.
மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம்
மண்புழுக்கள் EARTHWORM ALCHEMISTS
MAKE SOIL GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html
13.
அப்பார்ட்மெண்ட் மற்றும்
வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html
14.
கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html
No comments:
Post a Comment