மண்புழுபற்றி
முதல் புத்தகம்
எழுதிய
மேரி அப்பொலெப்
மேரி அப்பெல்ஹோப் எழுதிய புத்தகம்
|
THE FIRST BOOK ON
EARTHWORM BY
MARRY APPOLEP
வீட்டிலேயே, 1972 ல் முதன் முதலாக மண்புழு உரம் தயாரித்த புண்ணியவதி மேரி அப்பொலெப். மேரி அப்பொலெப் மிச்சிகன் நாட்டைச் சேர்ந்த ஒரு பயாலஜி டீச்சர். மீன் பிடிப்பதற்காக புழு விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் மேரி தூண்டில் போட்டுசிவப்பு மண் புழுக்களை வாங்கினார். அதன் உற்பத்தி செய்த “வெர்மி கம்ப்போஸ்ட்” ஐ காசாக்கினார் மேரி.
1979-ல் மேரி இது பற்றிய ஒரு புத்தகம் எழுதினார். புத்தகத்தின் பெயர் “குப்பையைத் தின்னும் மண்புழுக்கள்.” மக்கள் போட்டி போட்டு வாங்கினர் குப்பையைத் தின்னும் மண்புழுக்களை. புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மண்புழுவினால் முதல் லட்சாதிபதி ஆனவர் பயாலஜி டீச்சர் மேரி அப்பொலெப்.
இந்தியாவின் முதல் மண்புழு ஆராய்ச்சி நிலையம்
1970 களில் நெதர்லேண்ட்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அதிக அளவில் “மண்புழு” உரம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். இதே காலகட்டத்தில் ‘தி பவால்கர் எர்த்வோர்ம் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் இந்தியாவில் மண்புழு ஆய்வுகளைத் தொடங்கியது.
இத்தாலி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மண்புழு உரம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
மண்ணை பொன்னாக மாறும் மாயாஜாலம்
ரசாயன
உரத்தின் அபாயம் நீங்கும். உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மையிலிரந்து
விடுபடும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறையும். விளைபொருட்களுக்கு
நல்ல விலை கிடைக்கும். நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்கும்.
உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்தும்விளை பொருட்களின் சுவையை
அதிகரிக்கும். மண்ணில் அங்ககச்சத்தைக் கூட்டும்.
நுண்ணுயிர்கள்
பெருக உதவும். மண்ணின் நீர்பிடிக்கும் தன்மையைக் கூட்டும். மண்ணின் கார
அமில நிலையைக் சீராக்கும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். களைகள்
குறையும். தழைச்சத்தை 5 மடங்கு அதிகமாக்கிக் கொடுக்கும். சாம்பல் சத்தை 7
மடங்களாகப் பெருக்கும். சுண்ணாம்புச் சத்தைப் போல 1.5 மடங்கு
அதிகமாக்கும்.
மண்ணில் காற்றோட்டம், பொல பொலப்புத் தன்மை, வடிகால் வசதி, ஈரத்தை ஈர்க்கும் தன்மை, ஆகியவற்றை சீர் செய்கிறது.
இதுதான் மண்ணை பொன்னாக மாற்றும் மாயாஜாலம்.
Image Courtesy: Thanks Google
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
உலகச் சந்தையின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன - WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html
2. திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - VERMI
COMPOSTING IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html
3.
மர நிழலில் மண்புழு உர
உற்பத்தி - VERMI
COMPOSTING UNDER TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html
4.
தொட்டி முறை மண்புழு
உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD –
Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html
5.
வீடுகளில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMI
COMPOSTING IN HOUSEHOLD PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html
6.
மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை ஆறு - SIX
STEPS IN VERMICOMPOSTING – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7.
மண்புழு உரம் தயாரிப்பில் என்ன சந்தேகம் ? -
CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING –
Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html
8.
உரம் தயாரிப்புக்கு
ஏற்ற மண்புழு வகைகள் SUITABLE
EARTHWORM BREEDS FOR COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html
9.
மண்புழு
உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - VERMI COMPOST NUTRIENTS STUDY –
Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10.
மண்புழு உரம்
சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானது VERMI
COMPOST IS SAFE TO ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html
11.
மண்புழு உங்கள் மண்ணுக்கு உயிர் தருகிறது EARTH WORMS
MAKE SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html
12.
மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம்
மண்புழுக்கள் EARTHWORM ALCHEMISTS
MAKE SOIL GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html
13.
அப்பார்ட்மெண்ட் மற்றும்
வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html
14.
கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html
No comments:
Post a Comment