மண்ணைப்
பொன்னாக்கும்
மந்திரம்
மண்புழுக்கள்
EARTHWORM
ALCHEMISTS
MAKE SOIL
GOLD
• மண்புழு
உரம் ஏன் ? எங்கே ? எப்படி ? யார் ? எப்பொழுது ? அதன் சிறப்புக்கள், அதை
தயாரிக்கும் முறைகள், அதனால் விளையும் பயன்கள் அத்தனையும் இதில் அடக்கம்.
1. மண் புழு உரம் - ஏன் வேண்டும்?
• நேற்று சிக்கன்குனியா, இன்று டெங்கு, பன்றிக்காய்ச்சல் நாளை ?
• நாம் சாப்பிடும் சாப்பாட்டில் பாதிதான் சாப்பாடு மிகுதி ?
• தாய்ப்பாலில் கூட டீடீடீ பிஎச்சி விஷம் இருப்பது பழைய செய்தி ஆகிவிட்டது.
• ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நம் நிலத்து மண்ணை மலடாக்கிவிட்டன.
• விவசாயத்தை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது ரசாயன விவசாயம்.
• இந்தியாவில் உற்பத்தி ஆகும் காய்கறி பழங்கள் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள் அயல் நாட்டினர்
• உலகம் முழுவதும் இன்று இயற்கை விவசாயம் முழு வீச்சில் தொடங்கிவிட்டது.
• ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் ஓரங்கட்டிவிட்டால் விவசாயம் லாபகரமாகிவிடும் என்ற சூட்சுமம் அவர்களுக்கு புரிந்துவிட்டது.
• இயற்கை உரங்கள்தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொண்டார்கள்.
• அதனால்தான் அவர்கள் " இது ஆர்கானிக் காய்கறியா ? இது ஆர்கானிக் பழமா ? " என்று மார்கெட்டில் கேட்டு வாங்குகிறார்கள்.
• நம் நாட்டிலும்; விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பத்; தொடங்கி இருக்கிறார்கள்.
• ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களைப் போடுங்கள், என்று தமிழ்நாடு அரசின் விவசாயத்துறை சிபாரிசு செய்கிறது.
• கூடுமானவரை ரசாயன உரங்கள் போடுவதை நாம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய பல்கழைக்கழகமும் சொல்லுகிறது.
• விவசாய விஞ்ஞானிகளும், வேளாண்துறை வல்லுநர்களும் இதையே சொல்லுகிறார்கள்.
• விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற விவசாயிகளும் இதனை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.
• தொழுஉரம்,
மக்குஉரம், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், கோழி எரு, மீன் எரு,
எலும்புத்தூள், உயிரியல் உரங்கள் மண்புழு உரம் இப்படி பலவகையான இயற்கை
உரங்கள் நமக்கு பரிச்சயமாகிவிட்டன.
• இயற்கை உரங்களில் மண்புழு உரம் இடும் பழக்கம் விவசாயிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
• ரசாயன உரங்களுக்கு ஒரே மாற்று மண்புழு உரம்தான்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
உலகச் சந்தையின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன - WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html
2. திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - VERMI
COMPOSTING IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html
3.
மர நிழலில் மண்புழு உர
உற்பத்தி - VERMI
COMPOSTING UNDER TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html
4.
தொட்டி முறை மண்புழு
உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD –
Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html
5.
வீடுகளில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMI
COMPOSTING IN HOUSEHOLD PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html
6.
மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை ஆறு - SIX
STEPS IN VERMICOMPOSTING – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7.
மண்புழு உரம் தயாரிப்பில் என்ன சந்தேகம் ? -
CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING –
Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html
8.
உரம் தயாரிப்புக்கு
ஏற்ற மண்புழு வகைகள் SUITABLE
EARTHWORM BREEDS FOR COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html
9.
மண்புழு
உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - VERMI COMPOST NUTRIENTS STUDY –
Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10.
மண்புழுபற்றி முதல் புத்தகம் எழுதிய
மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html
11.
மண்புழு உரம்
சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானது VERMI
COMPOST IS SAFE TO ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html
12.
மண்புழு உங்கள் மண்ணுக்கு உயிர் தருகிறது EARTH WORMS
MAKE SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html
13.
அப்பார்ட்மெண்ட் மற்றும்
வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html
14.
கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html
No comments:
Post a Comment