அப்பார்ட்மெண்ட்களில் மண்புழு உரம் தயாரித்தல்
VERMI COMPOSTING
IN APARTMENTS
தென்னை நார்க்கழிவு உரம் - COIR WASTE COMPOST
சமையலறைக் கழிவுகளைக் கொண்டு வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்பழு உரம் தயாரிக்கலாம். - உற்பத்தி செய்த மண்புழு உரத்தை தொட்டிகளிலும், பெட்டிகளிலும்; வளர்க்கும் செடிகளுக்கு போடலாம்.
- இதனால் நச்சுத் தன்மை இல்லாத காய்கறிகளும் பழங்களும் சமையலுக்கு கிடைக்கும்.
- இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்களே உற்பத்தி செய்யலாம்.
- என்னென்ன பொருட்கள் தேவை?
- சுமார் 10 முதல் 15 கிலோ கம்போஸ்ட் ;தயாரிப்பதற்கு எற்ற ஓரு பிளாஸ்டிக் பாத்திரம்.
- 2 பாத்திரத்திற்கு ஒரு மூடிபாத்திரத்தின் அடியில் வடியும் நீரை சேகரிக்க ஓர அகன்ற தட்டு.
- ஓரு அங்குல அகலத்திற்கு கிழிக்கப்பட்ட அல்லது நறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர் காகிதங்கள்.
- (பாத்திரத்தில் 3-ல் ஒரு பங்கு நிரம்பும் அளவிற்கு.)போதுமான அளவு தண்ணீர்.
- மண்புழுக்கள் (50 புழுக்களுக்கு குறையாமல்)
- தேவையான அளவு தோட்டத்து மண்.
செயல்முறை
- தனி வீடுகளில் (அ) அப்பார்ட்மெண்ட்-களில் கம்போஸ்ட் தயாரிக்க ஏற்ற பிளாஸ்டிக் தொட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள்.
- பிளாஸ்டிக் தொட்டி அகன்ற வாயுடையதாக இருக்கட்டும்.தொட்டியை மூடுவதற்கு மூடி கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
- அந்த மேல் மூடியில் ஓட்டைகளைப் போட்டு காற்றோட்டத்திற்கு வழி செய்யுங்கள்.
- அதிகப்படியான நீர் வடிவதற்கு ஏற்ப தொட்டியின் அடிப்பகுதியிலும் ஓட்டைகளைப் போடுங்களகிழிக்கப்பட்ட (அ) நறுக்கப்பட்ட காகிதத் துண்டுகளை நனைத்து hட்டியில் போடவும்.
- நீர் வடியும் அளவிற்கு நனைக்க வேண்டாம்.மேலாக பரப்பப்;பட்டிருக்கும் காகிதங்களை விலக்கி அதில் மண்புழுக்களை விடுங்கள்.
- மண்புழுக்களோடு கொஞ்சம் தோட்டத்து மண்ணையும் சேர்த்து போடுங்கள்.சிறிது நேரம் வெயிலில் வையுங்கள்.
- மேலாக இருக்கும் மண்புழுக்கள் காகிதக் குவியலைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்.அடுத்து சேகரித்து வைத்திருக்கும், காயகறி; கழிவுகள், பழத்தோல்கள், சமையலறைக் கழிவுகள், அனைத்தையும்; தொட்டிக்குள் பரப்புங்கள்.
- கழிவுகளுக்கு மேல் நியூஸ் பேப்பர் துண்டுக்காகிதங்களைப் பரப்புங்கள்.
- பிளாஸ்டிக் தொட்டி நிரம்பும்வரை சமையலறைக் கழிவுகளையும், தோட்டத்து மண்ணையும் போட வேண்டும்.பின்னர் தினமும் தண்ணீர் தெளியுங்கள்.
- தொட்டியில் உள்ள கழிவுகள் முழுமையாக மண்புழு உரமாக மாறிவிட்டதா? என்று பாருங்கள்.
- மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, 2 (அ) 3 நாட்கள் கழித்து மேலாக மண்புழு உரத்தை மேலாக சேகரிக்கலாம்.
- தொட்டியின் அடியில் அதிக எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருப்பதனால், தொட்டியினை மீண்டும் மீண்டும் சமையலறைக் கழிவு மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
சமையல் கழிவுடன் போடக்கூடாதவை
• இறைச்சி
• எலும்புகள்.
• பால் பொருட்கள் (மோர் தவிர)
• வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள்.
• ரசாயனப் பொருட்கள்.
• பிளாஸ்டிக் பொருட்கள்.
• நாறத்தை வகைப்பழக் கழிவுகள்.
• காய்களின் கழிவுகள்.
சமையல் கழிவுகள் பட்டியல்
• இறைச்சி
• எலும்புகள்.
• பால் பொருட்கள் (மோர் தவிர)
• வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள்.
• ரசாயனப் பொருட்கள்.
• பிளாஸ்டிக் பொருட்கள்.
• நாறத்தை வகைப்பழக் கழிவுகள்.
• காய்களின் கழிவுகள்.
சமையல் கழிவுகள் பட்டியல்
- சாதாரண நியூஸ் பேப்பர் காகிதங்கள்.
- தேநீர் பைகள். (பிளாஸ்டிக் அல்ல)
- முட்டை ஓடுகள்.
- பழத்தோல்கள்
- மிச்ச சொச்சமான உணவுப் பொருட்கள்.
- காய்கறிக் கழிவுகள்.
- உலர்ந்த இலைகள். (சருகுகள்)
சில முக்கிய குறிப்புக்கள்
- புழுக்கள் அதிகம் இருந்தால் விரைவில் உரமாக மாற்றிவிடும்.
- தோராயமாக 10 முதல் 12 வாரங்களில் கழிவுகள் உரமாக மாறிவிடும்.
- புழு வளர்ப்புத் தொட்டீயின் மூடியின் மேல் போடும் ஓட்;டைகள் காற்றோட்டத்தை அளிக்கும்.
- தொட்டியின் அடிப்பக்கம் போடும் ஓட்டைகள் அதிகப்படியான நீரை வடிக்கும்.தொட்டியின் பக்கவாட்டிலும் போடும் ஓட்டைகள் தொட்டியில் உருவாகும் வெப்பத்தை தணித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
- இந்த உரம் தயாரிக்க தொடங்கும்போது மட்டும் மண்புழுக்களை விலை கொடுத்து வாங்கவேண்டும்.
- மண்புழு உரம் தயாரிப்பவர்கள் ஒரு புழு ஒரு ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.
- எந்த வகை மண்புழுவை வளர்க்கலாம்?
- ரெட் விரிக்லர்ஸ் (RED WRIGGLERS) என்று சொல்லப்படும் மண்புழுக்கள் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுவதில் திறமைசாலிகள்.
- ஐசினியு ஃபெட்டிடா (EISENIA FETIDA)என்பது இதன் அறிவியல் பெயர்.
- இந்த 90 நாட்களில் புழுப்படுக்கையில் விடும் புழக்கள் இரண்டு மடங்காக பெருகி;விடும்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
உலகச் சந்தையின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன - WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html
2. திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - VERMI
COMPOSTING IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html
3.
மர நிழலில் மண்புழு உர
உற்பத்தி - VERMI
COMPOSTING UNDER TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html
4.
தொட்டி முறை மண்புழு
உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD –
Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html
5.
வீடுகளில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMI
COMPOSTING IN HOUSEHOLD PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html
6.
மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை ஆறு - SIX
STEPS IN VERMICOMPOSTING – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7.
மண்புழு உரம் தயாரிப்பில் என்ன சந்தேகம் ? -
CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING –
Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html
8.
உரம் தயாரிப்புக்கு
ஏற்ற மண்புழு வகைகள் SUITABLE
EARTHWORM BREEDS FOR COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html
9.
மண்புழு
உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - VERMI COMPOST NUTRIENTS STUDY –
Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10.
மண்புழுபற்றி முதல் புத்தகம் எழுதிய
மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html
11.
மண்புழு உரம்
சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானது VERMI
COMPOST IS SAFE TO ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html
12.
மண்புழு உங்கள் மண்ணுக்கு உயிர் தருகிறது EARTH WORMS
MAKE SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html
13.
மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம்
மண்புழுக்கள் EARTHWORM ALCHEMISTS
MAKE SOIL GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html
14.
கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html
No comments:
Post a Comment