Image Courtesy:Thanks Google |
SEETHAPAZHAM CULTIVATION METHODS
1. எங்கு பயிரிடலாம் ..?
- வறட்சியைத் தாங்கும்.
- எல்லாவகை மண்களிலும் நன்கு வளரும்.
- வடிகால் வசதிவுள்ள மண் வசதி
2. எவ்வளவு இடைவெளி..?
- வரிசைக்குவரிசை 5 மீட்டர்.
- செடிக்குசெடி 5 மீட்டர் இருக்க வேண்டும்.
3. குழி எடுங்கள்
- நீளம் 60 செ.மீ.
- அகலம் 60 செ.மீ.
- ஆழம் 60 செ.மீ.
4. இன்னும் சில தகவல்
- சித்திரை -- வைகாசி மாதத்தில் பூக்கும்.
- பூத்ததும் மரத்தைச்சுற்றி ஒரு மீட்டர் தூரத்தில் வட்ட
- வடிவமாக குழி எடுங்கள்.
- அது வேர்களுக்கு காற்றோட்டம் அளிக்கும்.
5. தேவையான அளவு இயற்கை உரம் இடுங்கள்
6. எப்போது அறுவடை செய்யலாம் ..?
- நான்கைந்து வருடங்களில் பலன் கொடுக்கத் தொடங்கும்.
- தொடர்ந்து 25 -- 30 ஆண்டுகள் பலன் தரும்.
- புரட்டாசி முதல் மார்கழி வரை அறுவடை செய்யலாம்.
- காய்கள் நன்கு முற்றியதும் பறித்து வைக்கோலில் போட்டு
- மூடிவையுங்கள்.
- இரண்டு மூன்று தினங்களில் பழுத்து விடும்.
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment