Saturday, May 28, 2016

பாக்கு சாகுபடி முறைகள் PAKKU CULTIVATION METHODS



Image Courtesy: Thanks Google
 


பாக்கு    சாகுபடி முறைகள் 

PAKKU  CULTIVATION METHODS
Image Courtesy: Thanks Google


1. தெரிந்து கொள்ளுங்கள்
  • பாக்கு ரகங்கள்
  • சைனாரகம்
  • இந்தோனேஷியா   ரகம்.
  • சைகோன் ரகம்.
  • சிங்கப்பூர் ரகம்.
  • மங்களா  ரகம்  அதிக மகசூல் தரும்.

2. எங்கு பாக்கு பயிரிடலாம் ...?
  • நல்ல மழை உள்ள இடம்.
  • வடிகால் வசதியுடைய மண்.

3. ஐந்து ஆண்டு மரத்;தில் விதை எடுங்கள்
  • ஐந்து ஆண்டு  வளர்ந்த மரத்திலிருந்து விதை எடுங்கள்.
  • இரண்டாவது மூன்றாவது குலைகளில் முற்றிய விதைப்பாக்குகளை எடுங்கள்.

4. மணல் மேட்டுப்பாத்தியில் விதையுங்கள்
  • மணல் மேட்டுப்பாத்திகளில் விதைகளை நடுங்கள்.
  • பாக்கின்  காம்புப் பகுதி மேல்நோக்கி யிருக்குமாறு விதையுங்கள்.
  • ஒரு விரல் நீள இடைவெளி கொடுங்கள்; 
 
5. நாற்பது நாட்கள் கடந்துவிட்டதா  ..? 
  • மூன்று மாதத்திற்குள் 2 அல்லது 3 இலைகளுடன் நாற்று வளரும். 
  • நாற்றுக்களை பாலித்தீன் பைகளுக்கு மண்ணோடு மாற்றுங்கள். 
  • 1 ½  ஆண்டுகளில் நாற்றுக்கள் தயாராகும்.
  • 3 மீட்டர் இடைவெளிகளில் குழிகள் எடுங்கள்.
  • 90 செ.மீட்;டர் அளவுள்ள குழிகள் தோண்டுங்கள் 
  • குழிகளுக்கு இடையில் 3 மீட்டர் இடைவெளன்p இரக்க வேண்டும்
  • மழைக்காலம் நடவு செய்ய ஏற்றது.

6. தேவையான அளவு இயற்கை உரங்களை இடுங்கள்

7. வேறு என்ன செய்ய வேணடும்..?
  • நிலத்தை ஆண்டுக்கு இரண்டு  அல்லது மூன்று முறை;  கிளறி  விடவேண:டும்.
  • மரங்களுக்கிடையில் அவரைக் கொடிகளை பயிரிடலாம்.
  • இதனால் மண் அரிமானம் குறையும்.  மண்ணின் வளம் அதிகரிக்கும்.

8. எப்போது அறுவடை செய்யலாம் ..?
  • பாக்கு முக்கால் பங்கு முதிர்ந்தவுடன் அறுவடை செய்யலாம்.
  • மரத்தில் ஏறி அறுவடை செய்யவேண்டும்.
9.பாக்கு பதப்படுத்துதல்
  • பாக்குகளின்   கடினமான தோலை  சுத்தியினால்   நீக்க வேண்டும்.
  • தோல் நீக்கிய பாக்குகளை   பெரிய வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையங்கள். 
  • பாக்கிலிருந்து வெளிப்படும் திரவம், நீரோடு கலந்து கெட்டியான பசையாகும்வரை  வேக வைக்கவும்.
  • வேக வைத்த பாக்கு கொட்டைகளை ஒரு வார காலத்திற்கு   உலர்த்துங்கள்.
  • உலர்ந்த பாக்குகளை  துண்டுகளாக வெட்டுங்கள்.
  • தேவைப்பட்டால் துண்டுகளான பாக்கை  மீண்டும் வேக வைத்து   அதிக நிறம் ஏற்றலாம்.

10. பாக்கைத்;  தாக்கும்   பூச்சிகள்
  • செஞ்சிலந்தி   
  • வெண்சிலந்தி.
  • பூங்கொத்துப்  புழு
  • வேர்ப் புழுக்கள்

11. பாக்கைத்;  தாக்கும்   நோய்கள்
  • மாகாளி  அல்லது பழ அழுகல் நோய்
  • பறவைக்கண் நோய்
  • மொட்டு அழுகல் நோய்
  • பாக்டீரியல்  நோய்
 
12. பூச்சிகள் மற்றும் நோய்களைத் தடுக்க இயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் நோய்க்கொல்லி மருந்துகளைத் தெளியுங்கள்.                        
Image Courtesy: Thanks Google







No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...