எலுமிச்சை சாகுபடி முறைகள்
LIME CULTIVATION METHODS
1. எங்கு பயிரிடலாம்..?
2. என்ன ரகம் போடலாம் ..?
3. எவ்வளவு இடைவெளி தேவை ?
4. குழி எடுங்கள்
5. ஒட்டுக்கன்று வாங்கி நடுங்கள்.
6. எப்படி நட வேண்டும் ?
7. இயற்கை எருவும் உரமும் இடுங்கள்.
8. இயற்கை பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளுங்கள்.
9. எப்போது அறுவடை செய்யலாம் ..?
LIME CULTIVATION METHODS
- கவனமாக செய்யவேண்டிய சாகுபடி .
- சுலபமாக விற்பனையாகும்.
- அதிக லாபம் தரும்.
1. எங்கு பயிரிடலாம்..?
- வெப்பம் மிகுந்த பகுதிகள்.
- வடிகால் வசதியுள்ள வளமான மண்.
- செம்மண் சிறந்தது.
2. என்ன ரகம் போடலாம் ..?
- நாட்டு எலுமிச்சை.
- பி. கே. எம். 1
3. எவ்வளவு இடைவெளி தேவை ?
- 6 மீட்டர் இடைவெளியில் நடுங்கள்
- வரிசைக்கு வரிசை 6 மீட்டர்.
- செடிக்கு செடி 6 மீட்டர்.
4. குழி எடுங்கள்
- நீளம் 1 மீட்டர்.
- அகலம் 2 மீட்டர்.
- ஆழம் 1 மீட்டர் .
5. ஒட்டுக்கன்று வாங்கி நடுங்கள்.
- தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் வாங்கி நடுங்கள்.
- நம்பிக்கையான விவசாயிகளிடம் வாங்கலாம்.
- நம்பிக்கையான நாற்றங்கால்களில் வாங்கலாம்.
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும்.
6. எப்படி நட வேண்டும் ?
- ஒட்டுக்கட்டிய பாகம் மண்ணுக்கு மேலே இருக்க வேண்டும்
- செடிகளில் ஒட்டுக்கட்டிய பாகம் நிலத்திவிருந்து 15 செ.மீ.உயரத்தில் இருக்க வேண்டும்.
7. இயற்கை எருவும் உரமும் இடுங்கள்.
8. இயற்கை பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளுங்கள்.
9. எப்போது அறுவடை செய்யலாம் ..?
- ஆனி, புரட்டாசி .
- பங்குனி , சித்திரை .
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment