Image Courtesy: Thanks Google |
நாவல் சாகுபடி முறைகள்
JAMUN CULTIVATION METHODS
- சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.
- பள்ளிக்குழந்தைகளுக்கு தின்பண்டம்.
- வறட்சியான பகுதிக்கு ஏற்ற பழப்பயிர்.
1. சாகுபடி ரகங்கள்
- சூரினாம் நாவல்vivasayapanchangam
- குலாப் ஜாமூன் நாலல்.
- மலேயா நாவல்.
2. சில குறிப்புக்கள்
- தன்னிச்சையாக காடுகளில் வளரும்.
- சமீப காலத்தில் நட்டு பயிரிடுகிறார்கள்.
- இதன் வேர்கள் மிக ஆழமாகச்செல்லும்.
- 3 மீட்டர் ஆழம் வரை நீரை உறிஞ்சும்.
3. செடிகள் நடவு
- மூன்று இலைவந்த கன்றுகளை நடுங்கள்
- எருவிட்ட பாத்திகளில் இதன் கொட்டைகளை அரைஅடி இடைவெளியில் நடவேண்டும.
- கொட்டையின் மேற்பகுதி தெரியும்படி புதைக்க வேண்டும்.
- முளைத்து இரண்டு அல்லது மூன்று இவைகள் விட்டதும், நிரந்தரமான இடத்தில் நடவேண்டும்.
- 9 மீட்டர் இடைவெளியில் நடுங்கள்
- வரிசைக்கு வரிசை 9 மீட்டர்.
- செடிக்கு செடி 9 மீட்டர்.
4. குழி எடுங்கள்
- நீளம் 1 மீட்டர்.
- அகலம் 1 மீட்டர்.
- ஆழம் 1 மீட்;டர்.
5. இயற்கை உரம் இடுங்கள்
- மூன்று இலை நாற்றுக்களை வேருடன் தோண்டி குழியில் நடுங்கள்.
- தேவைக்கு ஏற்ப பாசனம் கொடுங்கள் நல்ல மகசூல் கிடைக்கும்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment