Monday, May 30, 2016

தொழு எரு -தங்கமான இயற்கை உரம் - FARMYARD MANURE IDEAL ORGANIC GOLD


தொழு எரு -தங்கமான 

இயற்கை உரம்

FARMYARD MANURE 

IDEAL ORGANIC GOLD


  • குப்பை இடாத பயிர் சப்பை என்பது பழமொழி. 
  •  ரசாயன உரங்கள் வருவதற்கு முன்னால் பயிர்களுக்கு இடும். 
  • முக்கியமான உரம் இது.
  • பயிர்க்கழிவுகளும் கால்நடைகளின் சாணமும் சேர்ந்ததுதான் தொழு உரம். 
  • ஒவ்வொரு வயலிலும் ஒரு எருக்குழியை இன்றும் கூட பார்க்கலாம்
  • இந்த எருக்குழியில் சேரும் அத்தனை கழிவுகளும் ஒன்று சேர்ந்து ஒரு வருஷக் கடைசியில் எருவாக மாறிவிடும்.
  • இப்படி சேரும் தொழு எருவை ஆணடுக்கு ஒருமுறை எடுத்து பயிருக்கு இடுவார்கள்.
  • வாலு போயி கத்தி வந்தது டும்டும் என்பது மாதிரி தொழு உரம் போயி ரசாயன உரம் வந்தது.
  • டிராக்டர் வந்தது மாடுகள் போனது.
  • தொழு உரம் என்ற பெயர் நமக்கு மறந்து போனது. 
  • இயற்கை விவசாயம் பற்றி பேச ஆரம்பித்ததும் தொழு உரம் இப்போது மறு பரிசீலனைக்கு வந்துள்ளது;.
  • இதில்; குறைவான பயிர்ச் சத்துக்கள் இருந்தாலும் மண்னை பொன்னாக்குவதில் நிறைவான பணி செய்கிறது.
  • இது எல்லா இயற்கை உரங்களுக்கும் பொருந்தும்.
  • தொழு உரத்தில் உள்ள சத்துக்கள் விவரம்
  • தழைச் சத்து: 0.2 சதம், மணிச்சத்து: 0.5 சதம், சாம்பல் சத்து: 0.2 சதம்.




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...